மரக்கன்று நட்ட மாநாடு படக்குழு! ‘சின்ன கலைவாணர்’ விவேக்குக்கு சிலம்பரசன் டி.ஆர். அஞ்சலி!

தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக், … Continue reading மரக்கன்று நட்ட மாநாடு படக்குழு! ‘சின்ன கலைவாணர்’ விவேக்குக்கு சிலம்பரசன் டி.ஆர். அஞ்சலி!